சட்டவிரோத போதைப்பொருள் பாவனைக்கு எதிராக உறுதிமொழியை வழங்கும் நிகழ்வு, ஏப்ரல் 03, 2019 அன்று திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

திரு.எம்.ஏ.அனாஸ் மேலதிக மாவட்ட செயலாளர்(நிலம்), திருமதி கே.பரமேஸ்வரன் இயக்குநர் திட்டமிடல், திரு.என்.பிரதீபன் உதவி மாவட்ட செயலாளர் , திரு.ஜெயந்தா விஜயசேகர தலைவர் ஒருங்கிணைப்பாளர்,  திரு. எஸ்.கே.டி.நெரஞ்சன் திருகோணமலை மாவட்ட செயலகத்தின் நிர்வாக அதிகாரி, சக அதிகாரிகள் இந்த நிகழ்வில்  பங்கேற்றனர்.

   

செய்தி மற்றும் நிகழ்வுகள்

71வது தேசிய தின கொண்டாட்ட நிகழ்வுகளுக்கு இணைவாக ஏற்பாடு செய்யப்பட்ட திருகோணமலை மாவட்ட தேசிய தின நிகழ்வுகள் இன்று திருகோணமலை பிரட்ரிக் கோட்டைக்கு அருகாமையில் உள்ள பிரதேசத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம். எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற...

2019ம் வருடத்திற்கான திருகோணமலை மாவட்டத்திற்கான முதலாவது ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் இன்று திருகோணமலை மாவட்ட செயலகத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்குழுவின் இணைத்தலைவர்களான கப்பல்துறை மற்றும் துறைமுகங்கள் பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் ,பாராளுமன்ற உறுப்பினர் ஆர். சம்பந்தன் ஆகியோரது தலைமையில் நடைபெற்றது.   கிராம சக்தி வேலைத்திட்டத்தின்...