கணக்கு பிரிவு
![]() |
திரு. எஸ்.பரமேஸ்வரன் பிரதம கணக்காளர்
|
![]() |
திருமதி.பி.டபிள்யு.பாக்யா கணக்காளர்
|
பிரிவின் உத்தியாகத்தர்கள்
பிரதம கணக்காளர் | 01 |
கணக்காளர் | 01 |
முகாமைத்துவ உதவியாளர் | 14 |
ஓய்வூதிய உத்தியோகத்தர் | 01 |
பட்ஜெட் உத்தியோகத்தர் | 01 |
அபிவிருத்தி உத்தியோகத்தர் பயிலுனர் | 01 |
அலுவலக உதவியாளர் | 01 |
தூர நோக்கு
மக்கள் ஒரு நல்ல வாழ்க்கைத் தரத்தை அடைவதற்காக பொது வளங்களையும் மற்றும் நிதியையும் பயன்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுதல்.
இலட்சிய நோக்கு
மக்களின் தேவைகளை ஒரு திறமையான ,பாரபட்சமற்ற நியாயமான மற்றும் நட்பு முறையில் வழங்குவதுடன் பொது நிதி விதி முறைகளுக்கும் ஒழுங்கு முறைகளுக்கும் அமைவாக வெளிப்படைத்தன்மையுடனும் பொறுப்புடனும் கூடிய ஒரு நிதிக்கட்டுப்பாட்டைப் பராமரித்தல் ஆகும்.
பிரிவின் கடமைகள்
கட்டு நிதிக்கு காசேடு மற்றும் வேதனம் (கையேடு ) |
பிரதான கணக்குகள் சுருக்கம் மற்றும் அரச உத்தியோகத்தர்களின் முற்பண "பி " கணக்கு |
ஏனைய துறை மற்றும் அமைச்சுக்களின் வேதனம் (வேதனை அமைப்பு ) |
நில நட்ட ஈட்டு கோரிக்கை ஒதுக்கீடுகளை விடுவித்தல் ,கொள்முதல் குழு, வாங்கி இன்னக்கி கூற்று தயாரித்தல். |
கணக்காய்வு விசாரணைகளுக்கு பதில் தயாரித்தல், மாவட்ட மற்றும் பிரதேச பொருட் பதிவேட்டை சரிபார்த்தல், வருமான அறிக்கை தயாரித்தல், வருமான மீள் கொடுப்பனவு இழப்பு/நட்ட விபரம் |
மாவட்ட செயலக மாதாந்த கணக்குகளின் சுருக்கம் மற்றும் காசோலைகள் அச்சிடல், வாங்கி இணைக்கக்கூற்று தயாரித்தல் |
பாதீட்டு மதிப்பீட்டை தயாரித்தல் , வைப்பு கணக்கை சமரசம் செய்தல் |
செலவினத் தலைப்பு பேரேடுகள் , பிரதேச செயலக வைப்புப் பேரேடு , ஓய்வூதிய கொடுப்பனவு |
ஒதுக்கீடு மற்றும் கட்டு நிதி, கணக்குகளைக் கட்டுப்படுத்துதல் மற்றும் அனைத்து பிரதேச செயலக அலுவலகங்களின் மாதாந்த ஓய்வூதிய மூல ஆவணங்களை சேகரித்தல் |
உறுதிச் சீட்டுக்களை சரிபார்த்தல் |
களஞ்சிய / பதிவேட்டு அறைகள் |
கொள்முதல் / கொள்வனவு |
நிர்வாகம் மற்றும் தாபனப் பிரிவு
![]() |
திரு. கே.அருந்தவராசா மேலதிக மாவட்ட செயலாளர்
|
![]() |
திரு.என்.பிரதீபன் உதவி மாவட்ட செயலாளர்
|
![]() |
திரு.எஸ்.கே.டி.நிரஞ்சன் நிர்வாக உத்தியோகத்தர்
|
பிரிவின் உத்தியோகத்தர்கள்
நிர்வாக உத்தியோகத்தர் | 01 |
அபிவிருத்தி உத்தியோகத்தர் | 06 |
முகாமைத்துவ உதவியாளர் | 17 |
மொழிபெயர்ப்பாளர் | 01 |
அலுவலக உதவியாளர் | 06 |
சாரதி | 06 |
தூர நோக்கு
மக்களுக்கு நல்ல வாழ்க்கைத் தரத்தை அடைவதற்காக பொது வளங்களையும் நிதிகளையும் பயன்படுத்துவதற்கு அர்ப்பணித்துக் கொள்ளல்
இலட்சிய நோக்கு
பொதுமக்கள் நிதி விதிமுறை மற்றும் ஒழுங்குமுறைகளின் படி வெளிப்படையான, நியாயமான மற்றும் நட்பு முறையிலான மக்களின் தேவைகளை வெளிப்படுத்தி, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வுடன் நிதி கட்டுப்பாட்டை பராமரித்தல்
மாவட்ட செயலாளரின் கீழ் பணியாற்றும் அலுவலர்களின் நிர்வாக கடமைகளை செயல்படுத்துவதே ஸ்தாபன பிரிவின் முக்கிய பணி ஆகும்.
பின்வரும் பிரிவுகளும் இந்த பிரிவினால் மேற்கொள்ளப்படுகின்றன.
- அதிகாரிகளுக்கு கடன் வசதிகளை வழங்குதல்
- இரயில்வே உத்தரவுகளை விடுவித்தல்
- அதிகாரிகள் பயிற்சி நடவடிக்கைகள்
- சேவையின் ஓய்வு
- சேவையின் நீட்டிப்புகள்
- புதிய நியமனங்கள்
- சொத்து கடன்கள்
- வாகன கடன்
- மாத கடன்
கிளை அலுவலகம் மேற்கொண்ட கடமைகளைத் தொடர்ந்து மேலும் நடைமுறைப்படுத்தும் கடமைகள்
- 11 பிரதேச செயலாளர்களின் நிர்வாகம் மற்றும் மேற்பார்வை
- பௌத்த மற்றும் கலாச்சார விவகாரங்கள், (வெசாக் திருவிழா மற்றும் பெலன்வில மற்றும் கோட்டே பெரஹரா நடவடிக்கைகள்)
- சமூகப்பணி
- பேரழிவு மேலாண்மை (வெள்ளம், சுனாமி)
- வீடமைப்பு அபிவிருத்தி நடவடிக்கைகள்
- தேர்தல் நடவடிக்கைகள்
- அதிகாரிகள் பயிற்சி நடவடிக்கைகள்
- மாநில விழாக்களுக்கான பங்கேற்பு மற்றும் பங்களிப்பு
- பட்டதாரி பயிற்சியாளர்களை நியமித்தல்
- சிரிஸரா பிவிசுமா பரவலான நிலை அபிவிருத்தி திட்டம்
- உள்நாட்டலுவல்கள் அமைச்சின் கீழ் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம்
திட்டமிடல் பிரிவு
![]() |
திருமதி.கே.பரமேஸ்வரன் பணிப்பாளர் (திட்டமிடல்)
|
![]() |
திருமதி. கே. விஜயதாசன் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் |
பிரிவின் உத்தியோகத்தர்கள்
பணிப்பாளர் (திட்டமிடல்) | 01 |
பிரதி பணிப்பாளர் (திட்டமிடல்) | 01 |
உதவி பணிப்பாளர் (திட்டமிடல்) | 02 |
அபிவிருத்தி உத்தியோகத்தர் | 06 |
முகாமைத்துவ உதவியாளர் | 03 |
அபிவிருத்தி உத்தியோகத்தர் பயிலுனர் | 01 |
தகவல் தொடர்பாடல் உதவியாளர் | 01 |
அலுவலக உதவியாளர் | 02 |
சாரதி | 01 |
தூர நோக்கு
வினைத் திறனுடனான மற்றும் செயற்படவல்ல பொதுச் சேவையினூடாக திருகோணமலை மாவட்டத்திலுள்ள மக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்துதல்.
இலட்சிய நோக்கு
சரியான திட்டமிடல் மற்றும் வளப்பயன்படுத்தல் இயைபாக்கல் ஊடாக அரச கொள்கையுடன் பொதுச் சேவையை வினைத்திறனுடனான ,பாரபட்சமற்ற , நியாயமான, நட்புடன் கூடிய வகையில் திருகோணமலை மாவட்டத்திலுள்ள மக்களின் தேவைகளை நிறைவேற்றுதல்.
செயற்பாடுகள்
மாவட்டத்தில் இயங்குகின்ற அனைத்து நடைமுறையில் உள்ள நிறுவனங்களின் திட்டமிடல் நடவடிக்கைகளை இணைத்தல்.
- திட்டமிடல் கிளையின் மூலம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு சேவையை நிறைவேற்றல்
வருடாந்த அமுலாக்கள் திட்டத்தினை தயாரித்தல். இத்திட்டம் பின்வரும் நிறுவனங்களால் திட்டமிடப்பட்ட, அமுல்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் கருத்திட்டங்களை உள்ளடக்கி இருத்தல் வேண்டும்.
- மத்திய அரச அமுலாக்கள் நிறுவனங்கள்
- மாகாணசபை அமுலாக்கள் நிறுவனங்கள்
- உள்ளூர் அரச நிறுவனங்கள்
- அரச சார்பற்ற நிறுவனங்கள்
- முதலீட்டுச் சபை , IDB, EDB போன்ற முதலீட்டு அதிகரிப்பு நிறுவனங்கள், தொழில் முயற்சியாண்மை நிலையங்கள் வெளிநாட்டு நிதித்திட்டங்கள்.
- அனைத்து அபிவிருத்தி திட்டங்களுக்காக நிதி மற்றும் பௌதீக இலக்குகளைத் தொகுத்தல்.
- மாவட்ட தரவுகளையும், தகவல்களையும், சுயவிபரங்களையும் தொகுத்தல்.
- அபிவிருத்தி திட்டங்களை அமுலாக்குவதில் உள்ள கட்டுப்பாடுகள் , சிக்கல்கள் ,பிரச்சனைகளை , குறைபாடுகளை இனங்காணல் மற்றும் அறிக்கையிடல்.
- மாவட்ட்டத்தில் உள்ள அபிவிருத்தி மற்றும் முதலீட்டு சாத்தியங்களை இனங்காணல்
- அபிவிருத்தித் திட்டத்தை தயாரித்தல்.
- திடீர் நோய்த்தாக்கங்கள் , தோற்று நோய் பரவுதல், வறட்சி,வெள்ளம்,சமூக நிவாரணம், நிலா அபகரிப்பு, வளங்களை தவறாகப் பயன்படுத்தல், ஊழியர் பற்றாக்குறை, வேலையின்மை போன்ற மக்களை பாதிக்கின்ற திட்டங்களுடன் தொடர்பற்ற விசேட விடயங்களை , சிக்கல்களை இனங்காணல்.
பொறியியல் பிரிவு
![]() |
எ .கே.எம் நபீல் மாவட்ட பொறியியலாளர் |
பிரிவின் உத்தியோகத்தர்கள்
மாவட்ட பொறியியலாளர் | 01 |
அபிவிருத்தி உத்தியோகத்தர் | 02 |
தொழில்நுட்ப உதவியாளர் | 02 |
முகாமைத்துவ உதவியாளர் | 01 |
முக்கிய பொறுப்புகள்
- சூழல் மற்றும் சமூகம் மீதான பொறியியல் திட்டங்களின் தாக்கம் பற்றி அக்கறை கொள்ளல்
- வேலையை ஆரம்பிக்கும் முன் அனைத்து திட்டங்களினதும் சட்ட பூர்வ நிலை பற்றி அக்கறை கொள்ளல்
- உத்தியோகத்தர்களின் அறிவை மேம்படுத்தும் வகையில் பயிற்சி திட்டங்களை நடத்துதல்
- நிகழ் கால வருடத்தின் நியாயமான நிலையான ஒரு விலையை பேணுவதற்கு விலை நிர்ணயிக்க குழுவை நடத்துதல்
- புதிய திட்டங்களை வழங்குவதற்கு பொருத்தமான ஒப்பந்தக்காரர்களைத் தெரிவு செய்வதற்கு கொள்முதல் செயல் முறையை நடத்தல்
- நிர்மாணிப்பு தரத்தை பேணுவதற்கு கள விஜயங்களை மேற்கொள்ளல்
- நிர்மாணிப்பின் பின் தரத்தைப் பேண சித்தனை அறிக்கைகளை சேகரித்தல்
- நிர்மாணிப்பு முன்னேற்றத்தை பேணுவதற்கு முன்னேற்ற மீளாய்வு கூட்டம் நடத்துதல்
அளவீட்டு நியமப் பிரிவு
Officer Incharge |
Responsibilities
- Testing and stamping of weighers and measuring accessories of traders annually by an inspector.
- Organizing testing and stamping centers to test and stamp measuring accessories of traders in every divisional secretariat with the guidance of district secretary.
- Fuel issuing accessories of filling stations testing and stamping annually.
- Accessories of emission testing of emission testing centers testing and stamping.
- Testing and stamping of measuring accessories of factories testing and stamping annually.
- Raiding and taking legal actions against traders who violate legal allocations of the 1995 No.35 Measuring units and Standard services Act. (clauses 37, 42, 38, 46, 51, (6).
- Taking legal actions against traders violate above legal allocations.
- No. of stamped units - 34954
- Total revenue - Rs.9130207.50
- Finished court actions -76
- Penalties - Rs.148500.00
Mission
"To be the Apex Institute for Science of Measurement, being responsible for the National Measurement System and to ensure justice and equity in regulatory activities and transactions based on Measurements"
The Department was estabilished under the provisions of the Measurement Units Standards And Services Act No.35 of 1995. The Department aims to establish, maintain, and disseminate National Standards of Measurement in Sri Lanka and the traceability of Measurements. It also provides the Legal Metrological framework to trade, Industry, science, health, security and environmental protection.
கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் பிரிவு
![]() |
எஸ்.பி.மதுரநாயகம் மாவட்ட புள்ளியியலாளர்
|
பிரிவின் உத்தியோகத்தர்கள்
புள்ளியியலாளர் | 01 |
அபிவிருத்தி உத்தியோகத்தர் | 02 |
முகாமைத்துவ உதவியாளர் | 02 |
தொழில்நுட்ப உதவியாளர் | 03 |
தரவு நுழைவு உத்தியோகத்தர் | 01 |
புள்ளிவிபர அதிகாரி | 01 |
புள்ளிவிபர உதவியாளர் | 07 |
அலுவலக உதவியாளர் | 01 |
சாரதி | 01 |
பொறுப்புக்கள்
- கணக்கெடுப்பு நடவடிக்கைகள்
- ஆய்வு நடவடிக்கைகள்
- தரவுகளை சேகரித்தல்
- புள்ளியியல் கையேடு தயாரித்தல்
- விசேட தரவுகளை சேகரித்தல்
கணக்கெடுப்பு நடவடிக்கைகள்
- மக்கள் தொகை மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு
- விவசாய கணக்கெடுப்பு
- தொழில்சார் கணக்கெடுப்பு
- வர்த்தகம் மற்றும் சேவைகள் கணக்கெடுப்பு
ஆய்வு நடவடிக்கைகள்
- நெல் அறுவடை மதிப்பீடு
- தொழிலாளர் ஆய்வுகள்
- வருமானம் மற்றும் செலவுகள் ஆய்வுகள்
- ஆண்டு தொழில்சார் ஆய்வுகள்
- காலாண்டு தொழில்துறை உற்பத்தி ஆய்வுகள்
- வருடாந்த கட்டுமானத்துறை ஆய்வுகள்
தரவுகளை சேகரித்தல்
- நெல் புள்ளி விபரங்கள்
- உலர் நிலை பயிர்ச்செகை நடவடிக்கைகள்
- கால்நடை புள்ளி விபரங்கள்
- இறைச்சிக்காக அறுக்கப்படும் கால்நடை புள்ளி விபரங்கள்
- கட்டிட புள்ளி விபரங்கள்
- உள்ளூராட்சி நிறுவனங்களின் புள்ளி விபரங்கள்
- நகர சில்லறை விலை புள்ளி விபரங்கள்
- உற்பத்தியாளர் விலை சேகரிப்பு
புள்ளியியல் கையேடு தயாரித்தல்
- பிரதேச செயலகங்களுடன் இணைந்த கள உத்தியோகத்தர்களால் சேகரிக்கப்பட்ட புதுப்பிக்கப்பட்ட தரவுடன் கூடிய புள்ளிவிவரம் கையேட்டை தயாரித்தல்
சிறப்பு தரவு சேகரிப்பு நடவடிக்கைகள்
- திணைக்களத்தால் கட்டளையிடப்பட்ட சிறப்பு ஆய்வுகள் குறித்த தரவு சேகரித்தல்
- வறுமை பற்றிய தரமான ஆய்வு
- சர்வதேச விலைத்திடடமிடல்