மாவட்ட செயலாளர்
பிரதேச செயலகங்கள்
Meeting & GA Programme
செய்தி மற்றும் நிகழ்வுகள்
அரசு சேவை மையங்கள்
Registration of suppliers and contractors for the year 2021
Registration of suppliers and contractors for the year 2021
The applications will be accepted until 18.12.2020 from the Manufactures, Service suppliers, Agent institutions, Distributors, Traders, Suppliers and contractors to the work supplies and service for the year 2021 to the District Secretariat Trincomalee and connected eleven (11) Divisional Secretariats and Departments.
Download instructions and conditions
Sinhala |
Download Supply Registration Application Form for Good & Service
Download Supply Registration Application Form for Construction works
திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் - 10.06.2019
திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று திங்கட்கிழமை (10.06.2019) காலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.என்.புஸ்பகுமாரவின் வரவேற்புரையுடன் நடைபெற்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன், பிரதியமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே, முன்னாள் பிரதி அமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் ஆகியோரின் இணைத் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், இவ்வாண்டு நடை முறைப்படுத்தப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் முன்னேற்றம்,
எதிர்காலச் செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது.
![]() |
![]() |
|
![]() |
![]() |
சத்தியப்பிரமாண நிகழ்வு
சட்டவிரோத போதைப்பொருள் பாவனைக்கு எதிராக உறுதிமொழியை வழங்கும் நிகழ்வு, ஏப்ரல் 03, 2019 அன்று திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
திரு.எம்.ஏ.அனாஸ் மேலதிக மாவட்ட செயலாளர்(நிலம்), திருமதி கே.பரமேஸ்வரன் இயக்குநர் திட்டமிடல், திரு.என்.பிரதீபன் உதவி மாவட்ட செயலாளர் , திரு.ஜெயந்தா விஜயசேகர தலைவர் ஒருங்கிணைப்பாளர், திரு. எஸ்.கே.டி.நெரஞ்சன் திருகோணமலை மாவட்ட செயலகத்தின் நிர்வாக அதிகாரி, சக அதிகாரிகள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
![]() |
![]() |